ரிமோட் வாக்குப்பதிவு முறை ; தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எதிர்ப்பு
ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில் இருந்தே தேர்தலில் வாக்களிக்க...