திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!

ஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

View More திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மாதவாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.

View More விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சென்னையில் மின்சாரம் தாக்கி தனியார் கார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!

தாம்பரம் அருகே தனியார் கார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சென்னையில் மின்சாரம் தாக்கி தனியார் கார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!

கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.

View More கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

View More கவின் கொலை வழக்கு – சுர்ஜித், சரவணனிடம் விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!

திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!

திருப்பூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருப்பூரில் காவல் சிறப்பு ஆய்வாளர் வெட்டி படுகொலை!

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் – அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் தொடர்பான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More திருப்பத்தூர் பள்ளி மாணவன் மரணம் – அனைத்து கோணங்களிலும் விசாரிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

View More ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

“அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பள்ளிக்கல்வி அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு பள்ளி மாணவன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

View More நெல்லை ஆணவப்படுகொலை – கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!