துபாயில் கோலாகலமாக நடந்த தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தின் 5வது ஆண்டு விழா..!
துபாயில் செயல்பட்டு வரும் அன்னை தமிழ் அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும்....