பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் பதிப்பு புத்தகத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம்…

View More பிரசாரத்தில் ராகுல் காந்தி உயர்த்திப் பிடித்த புத்தகம்! அதிகரித்த அரசியலமைப்பு பதிப்பின் விற்பனை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென 1000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோடை வெயில் காரணமாக கடந்த 4…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு!

“அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே…

View More “அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை: தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

View More நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை: தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட்!

2023-24ம் நிதியாண்டில் 10,931 கோடி டாலராக உயர்ந்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி!

முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சர்வதேச பதற்ற நிலையால் சில முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும்,…

View More 2023-24ம் நிதியாண்டில் 10,931 கோடி டாலராக உயர்ந்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது.…

View More மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

டெல்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 22% அதிகரிப்பு!

டெல்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 22% அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரை போலீஸார் நடத்திய வாகன சோதனைகளில் 6,591…

View More டெல்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 22% அதிகரிப்பு!

வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு! ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து  ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது.  வரலாற்றில் முதல் முறையாக மார்ச்…

View More வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு! ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம்!

2022-23-ல் 59,000 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்…

2022 – 23 ஆம் ஆண்டில்  59,000-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணிற்கும்,  21 வயதுக்கு கீழ் உள்ள ஆணுக்கும் நடைபெறும் திருமணம்…

View More 2022-23-ல் 59,000 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்…

சாக்லேட் பிரியர்கள் கவனத்திற்கு…! விரைவில் விலை உயரும் – வெளியான அதிர்ச்சி தகவல்!

சாக்லேட் தயாரிப்பின் மூலப்பொருளான கோகோ பீன் விலை கடந்த ஆண்டில் 150 சதவீதம் உயர்ந்துள்ளதால், சாக்லேட் விலை விரைவில் அதிகரிக்க உள்ளது.  சாக்லேட் என்பது குழந்தைகள் மட்டும் விரும்பி சாப்பிடும் இனிப்பு அல்ல.  அனைத்து…

View More சாக்லேட் பிரியர்கள் கவனத்திற்கு…! விரைவில் விலை உயரும் – வெளியான அதிர்ச்சி தகவல்!