ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்க 5வது நாளாக தடை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி...