காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”
ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்...