கொரோனாவுக்குப் பின் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன்? – மத்திய அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!
இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில்...