விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவமனை தகவல்
உத்தரகாண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லி சென்றுவிட்டு காரில்...