தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? – உண்மை என்ன?

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

View More தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? – உண்மை என்ன?

ஜம்மு காஷ்மீரை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல் – 15 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் கடந்த 40 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழுந்ம சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

View More ஜம்மு காஷ்மீரை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல் – 15 பேர் உயிரிழப்பு!

நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்…

View More நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் – ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!
Will eating 15 almonds give you the same benefits as taking an aspirin pill?

15 பாதாம் சாப்பிட்டால் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ போன்ற பலன்கள் கிடைக்குமா?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ Health.wealth5 என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், “சில ஆய்வுகள் 15 பாதாம் சாப்பிடுவது தலைவலிக்காக 1 ஆஸ்பிரின் சாப்பிடுவதற்உ சமம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. உண்மை சரிபார்ப்பு:…

View More 15 பாதாம் சாப்பிட்டால் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ போன்ற பலன்கள் கிடைக்குமா?

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு…

View More நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! – கேரளாவில் பரபரப்பு!

“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!

சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு…

View More “சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!

கோடை காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு – பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!

கோடை காலத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…

View More கோடை காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு – பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!

மர்மக் காய்ச்சலை பரிசோதிக்காமல் ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழிக்கின்றனர் – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு!

கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழிக்கின்றனர் என முன்னாள் சுகாதாரத்துறை…

View More மர்மக் காய்ச்சலை பரிசோதிக்காமல் ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழிக்கின்றனர் – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு!

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் டெங்கு பாதிப்பு…

View More மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு – ஒரே நாளில் 15 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!

மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.  டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

View More மதுரையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு!