மரபணு மாற்றத்தால் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்!- சிகிச்சைகாக சென்னை மருத்துவமனையில் அனுமதி!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவனுக்கு மரபணு மாற்றத்தினால் பார்வை பாதிக்கப்பட்டு,கை,கால்கள் முற்றிலுமாக செயலிழந்தன. இதனையடுத்து சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. சேலம்...