நீல நெருப்பின், நிழல் போல அனல் பறக்கும் சுப்மன் கில் எனும் நாயகன்!
இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமாக வலம் வரும் சுப்மன் கில் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்தியாவின் இளம் நட்சத்திரம் சுப்மன் கில் U19 கிரிக்கெட்டில் இருந்தே மிகவும் பிரபலமடைந்து வரும்...