கானக் குரலால் மக்களைக் கவர்ந்த எவர்கிரீன் பாடகி எஸ்.ஜானகி!
வெரைட்டி வாய்சுக்கு சொந்தக்காரர்…. 60 ஆண்டு காலம், 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிக் களித்தவர். கானக் குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.ஜானகியை பற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்… கொஞ்சும் சலங்கை எனும் படத்தில்...