சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.
View More சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்புThirupparankundram
“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்” – பிரதமருக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்!
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என குடியரசுத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.
View More “நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்” – பிரதமருக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்!