திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தொடர்பாக இருதரப்பு மக்களிடையே மதவெறுப்பு, கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
View More இந்து – இஸ்லாமியர் இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு… மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக மனுத்தாக்கல்!Sikkander Dargah
“கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
View More “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – அனைத்து தரப்பினரும் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை தர்கா தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்
நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.
சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு
சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.
View More சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு“முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்
முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
View More “முருகரும் அல்லாவும் காப்பாற்றபடுவார்கள்” – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு பதில்