ரூ. 401.70 கோடி வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என புனே மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்திற்கு Zomato நிறுவனம் பதிலளித்துள்ளது. மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017 இன் பிரிவு…
View More “ரூ.401 கோடி வரி செலுத்த தேவையில்லை” ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு Zomato பதில்!GST
மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!
மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி…
View More மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28% சரக்கு மற்றும்…
View More ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இது…
View More “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது” – ஜிஎஸ்டி துணை ஆணையர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு“தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும்!” – ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று (07.10.2023) நடைபெற்ற 52 வது சரக்குகள் மற்றும் சேவைகள்…
View More “தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும்!” – ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!ரூ.4,000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டிற்கு ரூ.4,231 கோடி நிலுவைத் தொகை மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு வளாகத்தில் ‘எக்ஸ்பிரிமெண்டா’ என்ற அறிவியல் மையம்…
View More ரூ.4,000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தமிழ்நாட்டிற்கு விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு-நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு அரசு கோரியுள்ள 2020-21ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ. 4,223 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிர்மலா…
View More தமிழ்நாட்டிற்கு விரைவில் ஜிஎஸ்டி இழப்பீடு-நிர்மலா சீதாராமன்தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது எப்போது? மத்திய நிதியமைச்சர் பதில்
ஜிஎஸ்டி பயன்பாட்டு அறிக்கை வழங்கினால் தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை…
View More தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது எப்போது? மத்திய நிதியமைச்சர் பதில்புதிய வரி விதிப்பு இல்லை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிதாக எந்த பொருட்களுக்கும் வரிகள் விதிக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி…
View More புதிய வரி விதிப்பு இல்லை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை
ஜிஎஸ்டி கூட்டம் மற்றும் நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
View More மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை