திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்...