புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை- திண்டுக்கல் லியோனி
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடிய எண்ணம் தமிழக அரசிற்கு இல்லை என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மன்னர்...