மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
View More கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!bank accounts
அதிர்ச்சி கொடுத்த #BankOfAmerica! வங்கி இருப்பு திடீரென மாயமானதால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள்!
பேங்க் ஆப் அமெரிக்கா-வின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பேங்க் ஆப் அமெரிக்கா வாடிக்கையாளர்கள் பலர் இன்று (03.10.2024) தங்கள் வங்கி கணக்கில் இருந்த…
View More அதிர்ச்சி கொடுத்த #BankOfAmerica! வங்கி இருப்பு திடீரென மாயமானதால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள்!“தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம்” – அரவிந்த் கெஜ்ரிவால்!
தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ்…
View More “தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம்” – அரவிந்த் கெஜ்ரிவால்!காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் தற்காலிகமாக ரத்து!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று காலை அறிவித்தது. …
View More காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் தற்காலிகமாக ரத்து!காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் – அஜய் மக்கான் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுக்களை…
View More காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் – அஜய் மக்கான் குற்றச்சாட்டு!பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!
புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் பிங்க் என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ் ஆப் பிங்க்…
View More பிங்க் வாட்ஸ் ஆஃப் – எச்சரிக்கைக்கும் காவல்துறை: மக்களே உஷார்!கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – டிஜிபி எச்சரிக்கை
கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஞ்சா,…
View More கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – டிஜிபி எச்சரிக்கைஅதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ஆர்பிஐ-க்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த 11-ம் தேதி…
View More அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் – ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கப்பட்டிருப்பதையடுத்து, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் ஓர் அமைப்பாக பாப்புலர் ஃப்ரன்ட்…
View More பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய…
View More பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்