ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டதால் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு...