நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

நாளை நடைபெறும் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

View More நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி… எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

View More உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி… எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!

பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்… மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?

நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

View More நீட் முதுகலை தேர்வு ஒத்திவைப்பு!

விஜயின் நீட் தேர்வு குறித்த கருத்து – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு!

விஜயின் நீட் தேர்வு குறித்த கருத்துக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பளித்துள்ளார்.

View More விஜயின் நீட் தேர்வு குறித்த கருத்து – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு!

முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வினாத்தாள் கசிவு – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

வினாத்தாள் கசிவால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More வினாத்தாள் கசிவு – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை – 2025ல் 15 உயிரிழப்புகள்!

ராஜஸ்தான் கோட்டா பகுதியில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை – 2025ல் 15 உயிரிழப்புகள்!

பொதுத்தேர்வில் மகன்கள் தோல்வி.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு – நாமக்கலில் சோகம்!

திருச்செங்கோடு அருகே மகன்கள் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More பொதுத்தேர்வில் மகன்கள் தோல்வி.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு – நாமக்கலில் சோகம்!