தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக கூறிய அதிபர் டிரம்பின் கருத்துக்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More USAID நிதி எங்கே? ‘தேர்தல்’ சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம் !Election
பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு!
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
View More பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு!“இந்தியாவில் யாரையோ வெற்றி பெற வைக்க ஜோ பைடன் அரசு முயற்சி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!
இந்திய தேர்தலில் ‘யாரையோ’ வெற்றி பெற வைக்க பைடன் தலைமையிலான அரசு ரூ.182 கோடி நிதியளித்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “இந்தியாவில் யாரையோ வெற்றி பெற வைக்க ஜோ பைடன் அரசு முயற்சி” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து!‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு !
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
View More ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு !“தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் !
டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் !ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முறைகேடு நடப்பதாக நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முறைகேடு நடப்பதாக நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு!#Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!“ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
View More “ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி#Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!#Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
View More #Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!