“திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

”திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை” – செல்லூர் ராஜூ பேட்டி!

திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

View More ”திமுக  கூட்டணி வலுவாக இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை” – செல்லூர் ராஜூ பேட்டி!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

View More மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அதிமுக தன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!

“அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” – மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான் என தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கவுள்ள மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

View More “அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” – மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் – தேதி அறிவித்த தேர்தல் ஆணையம்!

தமிழ்நாட்டில் உள்ள 6 எம்.பி.-களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் – தேதி அறிவித்த தேர்தல் ஆணையம்!

“2026 சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டி” – சீமான் பரபரப்பு பேச்சு!

வருகின்ற 2026 ஆம் தேர்தலில் தனித்தே போட்டி என்றும் 234 தொகுதிகளில் தலா 117 இடங்களில் ஆண்,பெண் வேட்பாளர்கள் நிறுத்தபடுவார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

View More “2026 சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டி” – சீமான் பரபரப்பு பேச்சு!

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

View More நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

“தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

அரசியல் கட்சித் தலைவர்கள் Working From Home எனும் முறையில் தனது கட்சியை நடத்தி வருகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

View More ‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !