#Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

View More #Erode கிழக்கு இடைத்தேர்தல் | காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குகள் பதிவு!

“ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

View More “ஈரோடு கிழக்கில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்”- வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேட்டி

#Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

View More #Erode கிழக்கு இடைத்தேர்தல்… வாக்களித்தார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!

#Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

View More #Erode கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பிரசாரம் நிறைவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பிரசாரம் நிறைவு!

“அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !

அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

View More “அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !

டெல்லி சட்டசபை தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம் !

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

View More டெல்லி சட்டசபை தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம் !

“நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !

இந்திய துணைக் கண்டத்தில் நான் மட்டுமே பெரிய கூட்டணி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறேன் என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !

“எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !

எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

View More “எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!

ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!