அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடஒதுக்கீடு அதிமுகவின் சட்டபோராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி என்று அதிமுக கூறியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி…
View More 27% இடஒதுக்கீடு அதிமுக சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ், இபிஎஸ்Edappadi K Palaniswami
கொரோனாவைத் தடுக்க அதிமுகவையே திமுக பின்பற்றியது: எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்…
View More கொரோனாவைத் தடுக்க அதிமுகவையே திமுக பின்பற்றியது: எடப்பாடி பழனிசாமிகோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கூட்டம் நிறைவுற்ற நிலையில்…
View More கோஷ்டி பிரச்சினையை தீர்க்கவே ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லி பயணம்: கே.பாலகிருஷ்ணன்சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி
தவறான கருத்துகளை பரப்பி சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், தமிழகத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது…
View More தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் – முதல்வர் பழனிசாமி
மதுரை பாண்டிக்கோவில் சாலையில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார் . பொதுக்கூட்டத்தில் முதல்…
View More அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் – முதல்வர் பழனிசாமி