அதிமுக பொதுக்குழு வழக்கு; ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த இபிஎஸ் மேல் முறையீடு வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின்…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு; ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு

இபிஎஸ் ஆட்சி அமைய பிரார்த்தனை மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன்

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பிரார்த்தனை மேற்கொண்டுவருகிறார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் 68வது பிறந்தநாள் விழாவை…

View More இபிஎஸ் ஆட்சி அமைய பிரார்த்தனை மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன்

ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசு

ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தனியரசு கூறியுள்ளார். அதிமுகவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலேயே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். ஒற்றைத் தலைமை என்பது சரியானது அல்ல, இரட்டைத்…

View More ஓபிஎஸ்தான் ஒற்றைத் தலைமை; தனியரசு

ஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடப்படியாக உள்ளார். இதனை சிறிதும் ரசிக்காத அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புது ரூட் எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னாள்…

View More ஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி…

View More அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: இபிஎஸ்

முதலமைச்சர் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார், மக்களோ வேதனை பட்டியலை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சட்டமன்றத்தில் திமுகவின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: இபிஎஸ்

தீபாவளிக்கு வாழ்த்து: இபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

திமுக ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என சிலர் திட்டமிட்டு சித்தரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர்…

View More தீபாவளிக்கு வாழ்த்து: இபிஎஸ் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

இபிஎஸ் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம்- பாஜக தலைவர் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலமே தமிழகத்தின் பொற்காலம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக…

View More இபிஎஸ் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம்- பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

View More அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாஜகவுடன் இணைந்து செயல்படும் அதிமுக? சசிகலா சொன்ன பதில்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என சசிகலா குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா, சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு…

View More பாஜகவுடன் இணைந்து செயல்படும் அதிமுக? சசிகலா சொன்ன பதில்