குற்றாலம் சாரல் திருவிழா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More சாரல் திருவிழா மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!kuttralam
குற்றாலம் சாரல் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்!
சாரல் திருவிழா பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
View More குற்றாலம் சாரல் திருவிழா இன்று கோலாகலத் தொடக்கம்!பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம் – மாணவன் உயிரிழப்பு!
பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிக்கிய மாணவனை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தென்காசி…
View More பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளம் – மாணவன் உயிரிழப்பு!வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகள் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு…
View More வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 5…
View More குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!
விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன் ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் ஆனந்தமாக…
View More விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!