ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?” – அன்புமணி ராமதாஸ் கேள்விArmstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்தார்.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!“என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!
“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…
View More “என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு கைமாற்றம்… காவல்துறை பகீர் தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | விமான நிலையத்தில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை…
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி அப்பு குண்டா்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | விமான நிலையத்தில் சுரேஷ் கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை…#Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை…
View More #Armstrong கொலை வழக்கு | குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல்!#Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீசார் துபாய் விரைகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை…
View More #Armstrong கொலை வழக்கு | துபாய் விரையும் தனிப்படை போலீஸ்… சிக்குவாரா சம்போ செந்தில்?#Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் A1 மற்றும் A2 குற்றவாளிகளாக ரவுடி நாகேந்திரன், ரவுடி சம்போ செந்தில்…
View More #Armstrong கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!சீசிங் ராஜா என்கவுன்ட்டர் ஏன்? #Chennai தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்!
போலீசை நோக்கி சுட முயன்ற போது சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை…
View More சீசிங் ராஜா என்கவுன்ட்டர் ஏன்? #Chennai தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்!