கனமழை எச்சரிக்கை காரணமக 2 பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில்…
View More கனமழை எச்சரிக்கை – 2 பல்கலைகழகங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பு!Annamalai university
தொடரும் கனமழை – சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!
தொடர் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய…
View More தொடரும் கனமழை – சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த…
View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்களை துவங்க பல்கலைக் கழகங்களுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த விதி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி…
View More மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவுஅண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்…
View More அண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆர்.எம்.கதிரேசன், கல்வி துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். இந்நிலையில், அவரை சிதம்பரம் அண்ணாமலைப்…
View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்; புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்அண்ணாமலை பல்கலை: துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு அடுத்த மாதம் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு இன்று அறிவிப்பு…
View More அண்ணாமலை பல்கலை: துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்