ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு…
View More பேருந்து மீது பைக் மோதி தீவிபத்து; ஒருவர் பலிDindigul
ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் பறிமுதல்; 4 பேர் கைது
திண்டுக்கல்லில் விற்பனை செய்ய முயன்ற 5 பழமையான சிலைகளை சிலைதடுப்பு போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ள மலையின் மேல் ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி…
View More ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் பறிமுதல்; 4 பேர் கைதுஎறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் – காரணம் என்ன?
எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மலை அடிவார கிராம…
View More எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் – காரணம் என்ன?ஆபத்தான முறையில் புகைப்படம் – நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் மாயம்
திண்டுக்கல் அருகே ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சியில் நின்று புகைப்படம் எடுத்த இளைஞர் தவறி விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில்…
View More ஆபத்தான முறையில் புகைப்படம் – நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் மாயம்மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!
மதுரை-திண்டுக்கல் இடையே பணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த…
View More மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்
கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையில் காதல் மனைவியை வெட்டிக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் கணவனை கைது செய்து போலீச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம்…
View More காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி
பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்…
View More பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலிபள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோ
வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மோதி, இருசக்கர வாகனத்தில்…
View More இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோகுடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்
பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
View More குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்