Tag : TN Gvt

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

NAMBIRAJAN
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   கோவை அரசு மருத்துவமனையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

NAMBIRAJAN
இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு

NAMBIRAJAN
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 13-ம் தேதி தொடங்குகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்

EZHILARASAN D
சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது.   தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Health

மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

EZHILARASAN D
மழைக்காலங்களில் நோய்கள் எளிதாக பரவுவதால், அதில் இருந்த நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.   தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?

EZHILARASAN D
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..   சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் 2 இடங்களில் தேவாங்கு சரணாலயம் – தமிழக அரசு அறிவிப்பு

EZHILARASAN D
இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோ

Dinesh A
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.   மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.

Dinesh A
புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருமண...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் சி.வி.கணேசன்

Dinesh A
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.   நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின்...