31.7 C
Chennai
June 17, 2024

Tag : Dindigul

முக்கியச் செய்திகள் தமிழகம்

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

Halley Karthik
பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

Halley Karthik
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

இளைஞர்கள் போலீசாரை தாக்கும் வைரல் வீடியோ

Gayathri Venkatesan
வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மோதி, இருசக்கர வாகனத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

Gayathri Venkatesan
பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் குற்றம்

காதலியின் கண் முன்னே அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலன்!

Jeba Arul Robinson
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!

Halley Karthik
முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக நிலக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முருகவேல் ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பாக, கூட்டணியில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

ஸ்டாலினின் மூலதனமே பொய்தான்: முதல்வர்!

G SaravanaKumar
அரசியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மூலதனமே பொய்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

Gayathri Venkatesan
திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Jayapriya
திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது தங்கை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் 41 வயதான ஆரோக்கிய ஜெரால்டு....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!

Jayapriya
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy