ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 5,000 கன அடியாக…

View More ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

அதிமுக பிரமுகரின் தார் தொழிற்சாலைக்கு சீல்

அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகனின் தார் தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்டம் பிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருந்த மனுவில்,…

View More அதிமுக பிரமுகரின் தார் தொழிற்சாலைக்கு சீல்

மண் குளியளில் ஆர்வம் காட்டும் இளசுகள்

முன்னோர்களின் மரபு வழி வந்த ஆரோக்கியமான வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பூகாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து இயற்கையாக அமைந்த கரையான்…

View More மண் குளியளில் ஆர்வம் காட்டும் இளசுகள்

டீசல் திருடிய கும்பல்; அதிகாரிகள் மீது தாக்குதல்

தர்மபுரி மாவட்டம் அருகே டீசல் திருட்டைத் தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டல் பட்டி, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி,…

View More டீசல் திருடிய கும்பல்; அதிகாரிகள் மீது தாக்குதல்

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…

View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

தருமபுரி அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியில்…

View More ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் புகார்

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், விவசாய கிணற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி…

View More தருமபுரி மாவட்டம் பொன்னேரி அருகே கார் விபத்து; தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு

தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…

View More தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு…

View More தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!

தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படும் நிலையில் தருமபுரியில் காரிமங்கலம் வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனைச் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை ஆடு, கோழி விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு தமிழகம்…

View More புத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்!