கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை!death
கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு!கேரளாவில் கழிவுநீர் குழியில் விழுந்து யானை உயிரிழப்பு!
கேரளா அருகே உள்ள மலப்புரம் பகுதியில் பாழடைந்த கழிவுநீர் குழியில் விழுந்த காட்டு யானை பலி…
View More கேரளாவில் கழிவுநீர் குழியில் விழுந்து யானை உயிரிழப்பு!கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !
கௌதமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
View More கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!
கடலூரில் பள்ளி விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
View More கடலூர் தனியார் பள்ளி விடுதி கழிவறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!Budget 2025 | மகா கும்பமேளா உயிரிழப்பு விவகாரம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு !
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கலின்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
View More Budget 2025 | மகா கும்பமேளா உயிரிழப்பு விவகாரம் : எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு !காயமடைந்த சிறுவனை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்!
திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று சந்தித்தார். அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் பான் இந்தியா…
View More காயமடைந்த சிறுவனை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்!வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த நபர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டாரா?
(எச்சரிக்கை: கட்டுரையில் குழப்பமான செய்திகள் உள்ளன. இது சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, தனிநபர் உரிமைக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்கும் பதிவுகளும், புகைப்படங்களும் பரவுவதை தவிர்க்க, அவற்றை இந்த கட்டுரையில் சேர்க்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.)
View More வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த நபர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டாரா?நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!
உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…
View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!மகாராஷ்டிரா | உயிரிழந்து விட்டதாக அறிவித்தபின் உயிர் பிழைத்த நபர் – ஆம்புலன்ஸ் குலுங்கியதில் நிகழ்ந்த அதிசயம்!
மாரடைப்பால் இறந்த ஒருவர் ஆம்புலன்ஸ் குலுங்கியதில் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், கசாபா-பவாடா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே. 65 வயதாகும் இவருக்கு கடந்த டிசம்பர்…
View More மகாராஷ்டிரா | உயிரிழந்து விட்டதாக அறிவித்தபின் உயிர் பிழைத்த நபர் – ஆம்புலன்ஸ் குலுங்கியதில் நிகழ்ந்த அதிசயம்!