மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் இன்று காலை 3:40 மணி அளவில்…

View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!

ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை…

View More தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ்…

View More அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

மத்திய பிரதேசத்தில் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?

 மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. அங்குள்ள மயானங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பல உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. தலைநகர் போபாலில் அமைந்துள்ளது பட்பாதா விஷ்ரம்காட் மயானம். இங்கு…

View More மத்திய பிரதேசத்தில் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?

அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வஃப்பு வாரிய தலைவருமான முகமது ஜான் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். ராணிப் பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளரான எஸ். எம். குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில்…

View More அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில், தானியக் கிடங்கில் தவறுதலாக மாட்டிக்கொண்ட 5 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின், ஹிமட்சார் என்ற கிராமத்தில் சிவராம் (7), ரவீனா (5), ராதா (5),…

View More தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

தான்சானியா அதிபர் காலமானார்!

தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கடந்த சில வாரங்களாக தான்சானியா நாட்டின் அதிபரான ஜான் மகபுலியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், திடீரென…

View More தான்சானியா அதிபர் காலமானார்!