This News Fact Checked by ‘Factly’ மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லானின் மகளும் ஐஏஎஸ் அதிகாரியுமான அஞ்சலி பிர்லா ராஜஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார் என சமூக வலைதளங்கள்…
View More மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தாரா ? – #Factly -ன் உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன ?daughter
காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவரை கொலை செய்ய தாயே காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்த நிலையில், அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஏதா மாவட்டத்தில்…
View More காதலை கைவிட மறுத்த மகளை கொல்ல ஆள் அமர்த்திய தாய்! கடைசியா நடந்ததுதான் ட்விஸ்ட்!#Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. அவை தகவல்கள்…
View More #Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..#ShahRukhKhan-ன் இளமை ரகசியம் என்ன? அவரே தெரிவித்த தகவல்!
ஷாருக்கான் ‘காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரை தூங்குவதாகவும், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஷாருக்கானின் கட்டுடலை காணும் போது அவரது…
View More #ShahRukhKhan-ன் இளமை ரகசியம் என்ன? அவரே தெரிவித்த தகவல்!UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி…
View More UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?
கர்நாடகா மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினரின் செயல் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள புத்தூர் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில், 30…
View More 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
View More கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் – நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!சொத்திற்காக தாய் கொலை… அம்பலமான நாடகம்… மகள், மருமகன் கைது!
உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து படுகொலை செய்து விட்டு மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச்…
View More சொத்திற்காக தாய் கொலை… அம்பலமான நாடகம்… மகள், மருமகன் கைது!UPPSCயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங் – முதல் முயற்சியில் 39வது ரேங்க்..!
உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த நித்தி சிங் UPPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே 39வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (UPPSC) சமீபத்தில் ஒருங்கிணைந்த மாநில/மூத்த…
View More UPPSCயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங் – முதல் முயற்சியில் 39வது ரேங்க்..!நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
சென்னையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன்…
View More நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!