வ.உ.சிதம்பரம் இழுத்த செக்கு ; அனைவரும் சென்று பார்க்க வேண்டும் – சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு…!

கோயம்புத்தூர் சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More வ.உ.சிதம்பரம் இழுத்த செக்கு ; அனைவரும் சென்று பார்க்க வேண்டும் – சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு…!

நல்லகண்ணுவின் 101 ஆவது பிறந்த நாள் – துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து….!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நல்லகண்ணுவின் 101 ஆவது பிறந்த நாள் – துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து….!

புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் …!

இந்திய துணைக் குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

View More புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் …!

”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!

நாடாளுமன்ற குளிகால கூட்ட தொடரானது இன்று தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று பேசினார்.

View More ”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!

பதவியேற்ற பின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்..!

துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது  முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார். 

View More பதவியேற்ற பின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்..!

தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து..!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View More தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து..!

துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்.

View More குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

View More குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!

குடியரசு துணைத் தலைவராக என்டிஏ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

View More குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் – டிடிவி தினகரன் பேட்டி!