பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இந்த திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின்பு பல முன்னாள் மாணவ,…
View More கோவை கொடிசியா ஹாலில் நாளை #Meiyazhagan படத்தின் இசை வெளியீட்டு விழா! – படக்குழு அறிவிப்பு!Coimbatore
கோவையில் #BJP நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு…போலீசார் தீவிர விசாரணை!
கோவையில் பாஜக இளைஞரணி நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(28). இவர் ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.…
View More கோவையில் #BJP நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு…போலீசார் தீவிர விசாரணை!#Covai | ஆன்லைன் செயலி மூலம் ரூ.9 லட்சம் மோசடி- ரூ.3 கோடிக்கு மேல் தில்லுமுல்லு செய்த ராஜஸ்தான் கும்பல் கைது!
கோவையில் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் லிங்க் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்த ராஜஸ்தான் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம்…
View More #Covai | ஆன்லைன் செயலி மூலம் ரூ.9 லட்சம் மோசடி- ரூ.3 கோடிக்கு மேல் தில்லுமுல்லு செய்த ராஜஸ்தான் கும்பல் கைது!கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
View More கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!பாங்காக்கிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான #Ganja பறிமுதல்!
கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை,…
View More பாங்காக்கிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான #Ganja பறிமுதல்!#KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் பரவிய தவறான தகவலால் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…
View More #KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!மதுரை, கோவை #Metro திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு?
கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கைகளில் மாறுதல் கோரி, அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட…
View More மதுரை, கோவை #Metro திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு?கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட்.13,14 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக…
View More கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்“இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி UPSC தேர்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது…
View More “இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!
கோவை மேயர் வேட்பாளருக்கு யாரும் போட்டியிடாத சூழலில் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை…
View More கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!