மதுரையில் 951 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துனர். மதுரை மாநகர் கோச்சடை வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.எஸ்.காலனி...