’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?
கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும்...