கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
View More கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!