முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக இதுவரை எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி?CM
“எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!“மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடரும்” – மதிமுக பொது செயலாளர் வைகோ!
மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
View More “மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடரும்” – மதிமுக பொது செயலாளர் வைகோ!“2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!
வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!“விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!
விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் கட்சி ஆரம்பித்தவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!“காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!“நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!
நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!
தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
View More வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒரு சீரியல் ஷோ” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
“நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற பெயரில் இன்று தொடங்கியுள்ள திட்டம் வெறும் சீரியல் ஷோ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரசனம் செய்துள்ளார்.
View More “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒரு சீரியல் ஷோ” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!