ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ் ஆகியோர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “வெளி மாநிலத்திலிருந்து வாக்காளர்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!CM
அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் – ஒருமையில் வசைபாடியதால் அதிர்ச்சி!
அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் மேடையிலேயே ஒருமையில் வசைபாடி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
View More அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் – ஒருமையில் வசைபாடியதால் அதிர்ச்சி!திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சமூகநீதிக்கான இந்த அரசியலையும், அதற்காக நடத்தப்படும் போராட்டங்களையும் நாம் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்
View More “20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்“மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
காவிரி வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது” – அமைச்சர் எ.வ.வேலு!
பொங்கல் தினத்தன்று சைதாப்பேட்டை மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
View More “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என தமிழ்நாடு வரவேற்கிறது” – அமைச்சர் எ.வ.வேலு!“ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ராஜேந்திர சோழனின் பிறந்தநாளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!
மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!‘உங்களுடன் ஸ்டாலின்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை!
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
View More ‘உங்களுடன் ஸ்டாலின்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை!“பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் உறுதி!
2036 வரை பாஜகவில் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் தான் அமித்ஷாவுடன் அமர்ந்திருந்தார் என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” – அமைச்சர் சிவசங்கர் உறுதி!