சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை வெளிப்படையாக கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது – வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?

சண்டிகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை கைப்பற்றினார்.  பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை…

View More சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி – யார் இவர்?

புதுச்சேரி தலைமைச் செயலாளர் திடீர் இடமாற்றம்!

புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.…

View More புதுச்சேரி தலைமைச் செயலாளர் திடீர் இடமாற்றம்!

பொங்கலுக்குப் பிறகு மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து! பயணிகள் அதிர்ச்சி!

மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸில் பொங்கலுக்குப் பிந்தைய நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் நாளுக்கு முன் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள்…

View More பொங்கலுக்குப் பிறகு மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து! பயணிகள் அதிர்ச்சி!

36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

சண்டிகரில் 36 நர்சிங் மாணவிகள் விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம்…

View More 36 நர்சிங் மாணவிகள் விவகாரம் – பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கையை ரத்து செய்ய எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

பிரதமர் மோடியின் 100-வது மன்கீ பாத் நிகழ்ச்சி கேட்காததால் 36 மாணவிகள் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியேறக் கூடாது என தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் நரேந்திர…

View More பிரதமரின் 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: ஒலிபரப்பை கேட்காத 36 நர்சிங் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

மாணவிகள் குளிக்கும் வீடியோவை ஆண் நண்பருக்கு அனுப்பிய சக மாணவி கைது

சண்டிக்கரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை சக மாணவியே வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரத்தில் அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமான…

View More மாணவிகள் குளிக்கும் வீடியோவை ஆண் நண்பருக்கு அனுப்பிய சக மாணவி கைது

சண்டிகர் டு சென்னை: 2,500 கி.மீ பயணித்து உயிரைக் காப்பாற்றிய இதயம்!

சண்டிகரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் 2,500 கி.மீ பயணித்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இளைஞர் ஒருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரை சேர்ந்த 45 வயது இளைஞர் ஒருவர் கடந்த 4 ஆம்…

View More சண்டிகர் டு சென்னை: 2,500 கி.மீ பயணித்து உயிரைக் காப்பாற்றிய இதயம்!

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…

View More பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

கைக்குழந்தையுடன் பணியில் பெண் காவலர் பெருமைப்படவேண்டிய விஷயமா?

சண்டிகரில் பிரியங்கா என்ற போக்குவரத்து காவலர் தனது கைக் குழந்தையுடன் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. பெண் காவலரின் இந்த செயலை பலர் பெருமையாகப் போற்றிவரும் அதேநேரத்தில்…

View More கைக்குழந்தையுடன் பணியில் பெண் காவலர் பெருமைப்படவேண்டிய விஷயமா?