அடிதடியில் முடிந்த டெல்லி மேயர் தேர்தல் ; பாஜக – ஆம் ஆத்மி இடையே மோதல்
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினரும் அவையில் போடப்பட்டிருந்த நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி ஒருவரை ஒருவர் வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர்...