இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More இந்திய விமானப் படைக்காக ரூ.85 ஆயிரம் கோடியில் போர் விமானங்கள் – மத்திய அரசு ஒப்புதல்!approves
ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
View More ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
View More வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் !
உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
View More உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் !கேதார்நாத்தில் ‘ரோப்கார் திட்டம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !
கேதார்நாத்தில் ரோப்கார் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
View More கேதார்நாத்தில் ‘ரோப்கார் திட்டம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !“ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2,900 கோடி” – மத்திய அரசு ஒப்புதல் !
ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2 ஆயிரத்து 900 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More “ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2,900 கோடி” – மத்திய அரசு ஒப்புதல் !“ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
View More “ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !சந்திரயான் 4 திட்டம் – #UnionCabinet ஒப்புதல்!
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இக்கூட்டத்தில் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து…
View More சந்திரயான் 4 திட்டம் – #UnionCabinet ஒப்புதல்!குஜராத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் #Semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
குஜராத் மாநிலத்தின் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில், செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததுள்ளது. கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது ரூ.3,300 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 60…
View More குஜராத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் #Semiconductor தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!