அதிகாரிக்கும்‌ டிஜிட்டல் கைது -17,000 வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு!

நாடு முழுவதும் டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.

View More அதிகாரிக்கும்‌ டிஜிட்டல் கைது -17,000 வாட்ஸ்ஆப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு!

வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியக் கல்வி முறை சர்வதேச அளவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.  இந்தியாவிற்கு வந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…

View More வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !

தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!

மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு விதிகளில் ரூ.250 கோடி அபராத தொகை குறிப்பிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான ‘வரைவு…

View More தனிநபர் தரவு மீறல் – ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய ‘வரைவு விதிகள்’!

சீனாவில் பரவும் புதிய வைரஸ் – இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவில் சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவியது. இந்த…

View More சீனாவில் பரவும் புதிய வைரஸ் – இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்!

‘2024’ டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

கடந்த டிசம்பர் மாதம் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம்…

View More ‘2024’ டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !
Change in electric train service between Chennai Central - Avadi!

சென்னை சென்ட்ரல் -ஆவடி இடையேயான #SubUrban ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை சென்ட்ரல் -ஆவடி இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள், ரயில் பாதை பராமரிப்பு, பொறியியல் பணி காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.…

View More சென்னை சென்ட்ரல் -ஆவடி இடையேயான #SubUrban ரயில் சேவையில் மாற்றம்!
Metro train ,Chennai ,Central , Airport ,temporarily stopped

#ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய எக்ஸ் தளப்…

View More #ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

“சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே…

View More “சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

செம்பரம்பாக்கம் ஏரி நீர் முன்கூட்டியே திறக்கப்பட்டதால் பெரும் வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மத்தியக் குழு தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாகப்…

View More “செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!