மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய்குமார் பதவியேற்றுள்ளார்.
View More புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!Chairman
செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !இஸ்ரோவின் புதிய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More இஸ்ரோவின் புதிய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!திருப்பதி தேவஸ்தானம் | 54வது அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு பதவியேற்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54ஆவது அறங்காவலர் குழுவின் தலைவராக இன்று பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜெகன்மோகன்…
View More திருப்பதி தேவஸ்தானம் | 54வது அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு பதவியேற்பு!#MNM | “ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக வேண்டும்..” – மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
மநீம பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா என கேள்வி எழுப்பியதோடு, அதற்கு நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில்…
View More #MNM | “ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக வேண்டும்..” – மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!#MNM | மநீம பொதுக்கூழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!
மநீம 2-வது பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் குறித்து காணலாம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.…
View More #MNM | மநீம பொதுக்கூழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்!#MNM | மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.. பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!
மநீம பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் அக்கட்சியின் நிரந்தர தலைவர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.…
View More #MNM | மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு.. பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!#Foxconn தலைவர் யங் லியுவை காரில் அமர வைத்து தானே காரை இயக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியுவை தனது காரில் அமர வைத்து தானே காரை இயக்கி நிகழ்ச்சி மேடை வரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அழைத்துச் சென்றது கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சிப்காட் சார்பில் பல்வேறு இடங்களில்…
View More #Foxconn தலைவர் யங் லியுவை காரில் அமர வைத்து தானே காரை இயக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்…
View More TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!க்யூட் தேர்வு முடிவு எப்போது? UGC தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கொடுத்த அப்டேட்!
க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நாடு முழுவதும் முக்கிய நுழைவுத் தேர்வுகளை…
View More க்யூட் தேர்வு முடிவு எப்போது? UGC தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கொடுத்த அப்டேட்!