மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது!

புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில்,  தனது ஓட்டுநர் ஒருவரை பழியை ஏற்க வைக்க முயற்சி செய்த விவகாரத்தில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் புனே…

View More மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தாத்தா கைது!

“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி

“பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின்…

View More “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்” – ராகுல் காந்தி

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தந்தை கைது!

புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த…

View More மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரம் – சிறுவனின் தந்தை கைது!

அமெரிக்காவில் கார் விபத்து – 3 இந்தியப் பெண்கள் பலி!

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல்.  இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து…

View More அமெரிக்காவில் கார் விபத்து – 3 இந்தியப் பெண்கள் பலி!

சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார் – இருவர் உயிரிழப்பு!

தெலங்கானாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரிக்கு பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம் அருகே உள்ள முகுந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம்,…

View More சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார் – இருவர் உயிரிழப்பு!

திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.   கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு – ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென…

View More திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை…

View More திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து | கேரள தம்பதி உயிரிழப்பு!

கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-உடுமலை சாலை கொண்டரசன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வந்தவர்…

View More கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்: கறி வாங்க வந்தவர் உயிரிழப்பு!

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல மலையாள நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் பிரபல நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் வலம் வந்தவர்…

View More கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல மலையாள நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

சென்னை அம்பத்தூரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது…

View More அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!