அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
சென்னை அம்பத்தூரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது...