சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் இன்றிரவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:...